So far, I have been exposing the skills of my classmates. In order to help you relate to their works, I have even added my own perception to it.
But instead of giving a brief introduction about the person, I will let her own words do the work.
Here are some of the best verses I have ever read, from Mangayarkarasi, B.Tech - IT - 3rd year.
"மீராவின் யாழை ...
கண்ணன் அறியா வேளையில்
காற்று அறிந்தது தான்...
இசையோ.....!?! "
" உன் பிரிவால் எனக்கு துணையாய் நின்றவன் - பின்
உன் வருகையால் தூரம் சென்றது ஏன்......?!
- தனிமை.....! "
"காத்திருந்ததாலே காலம் கழிந்தது
காதலும் கனிந்தது....
கன நொடியேனும் உன் வருகைக்கு காத்திருக்கிறேன்....
கைரேகை கரையும் வரை எழுதுவேன் உன் பெயரை
காகிதத்தில் அல்ல கல்வெட்டில்....!"
கண்ணன் அறியா வேளையில்
காற்று அறிந்தது தான்...
இசையோ.....!?! "
" உன் பிரிவால் எனக்கு துணையாய் நின்றவன் - பின்
உன் வருகையால் தூரம் சென்றது ஏன்......?!
- தனிமை.....! "
"காத்திருந்ததாலே காலம் கழிந்தது
காதலும் கனிந்தது....
கன நொடியேனும் உன் வருகைக்கு காத்திருக்கிறேன்....
கைரேகை கரையும் வரை எழுதுவேன் உன் பெயரை
காகிதத்தில் அல்ல கல்வெட்டில்....!"